இந்தியா - இலங்கை டெஸ்ட் வெற்றியை நோக்கி இந்தியா !
இலங்கை - இந்தியா 1-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் முடிவில் 372 ரன்கள் இலக்குடன் ஆடும் இலங்கை 84/4 என தடுமாறி வருகிறது. 66 ரன்கள் அடித்த ரிஷப் பண்ட் டெஸ்டில் 100 சிக்ஸர்கள் அடித்து வரலாற்று சாதனை படைத்தார்.