இந்தியா - இலங்கை டெஸ்ட் 3-ஆம் நாள் ஆட்டம் முடிவு: இலங்கை 284/9... சுழலில் அசத்திய மானவ் சுதர்!
இலங்கை - இந்தியா 1-வது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.