இந்தியா - இலங்கை டெஸ்ட் 3-ஆம் நாள்: இந்தியா 462 ரன்களுக்கு ஆல்-அவுட்... இலங்கை 6/1 என தடுமாற்றம்!
இலங்கை - இந்தியா 1-வது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 462 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதை தொடர்ந்து, பதில் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 6/1 என ஆரம்பத்திலேயே தடுமாறி வருகிறது.