மழைக்கு பின் தொடங்கிய ஆட்டம்: ரிஷப் பண்ட் அவுட்... படிக்கல் நிதானம்... இந்திய அணி 327/4!
இலங்கை - இந்தியா 1-வது டெஸ்ட் போட்டியில் மழைக்கு பின் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரிஷப் பண்ட் 39 ரன்களுக்கு அவுட் ஆக, இந்திய அணி 327/4 ரன்கள் குவித்துள்ளது.