ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா.!ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜி20 மாநாட்டுக்கு தயாரான ஜோ பிடன், ரிஷி சுனக்.! இந்தோனிசியா புறப்படும் பிரதமர் மோடி.!20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தோனேசியாவின் பாலிக்கு செல்கிறார்.