Tag: funeralposter

உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள்!

உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு “கண்ணீர் அஞ்சலி” போஸ்டர் ஒட்டிய சம்பவம், பெரம்பலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரம்பலூர், மேட்டுத்தெருவை சேர்ந்தவர், செல்வராஜ் இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரோஷ்னி@அம்மு என்ற மகளும் உள்ளனர். 23 வயதாகும் ரோஷ்ணிக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டு கொட்டகை எனும் கிராமத்தை சேர்ந்த தனது தாய்மாமன் மகனான வீரராகவன் என்பவருடன் கடந்த 2018, மே மாதம் திருமணம் நடந்தது. பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வீரராகவன், குடும்ப […]

funeralposter 4 Min Read
Default Image