பழங்காலத்தில் மனிதன் உணவிற்காக மிருகங்களை வேட்டையாடி சாப்பிட்டு வந்தனர். பிறகு அதை பதப்படுத்தும் முறையையும் கண்டுபிடித்தான் அதாவது மலைகளுக்கு இடையில் குளிர்ச்சியான பகுதியில் பதப்படுத்தி வந்தனர். தற்போது விஞ்ஞான வளர்ச்சியால் ப்ரிட்ஜ் கண்டுபிடிக்கப்பட்டது. இது உணவுப் பொருட்களை பதப்படுத்த பயன்பட்டு வருகிறது. ஆனால் அதில் எத்தனை நாள் பதப்படுத்த வேண்டும் என்ற முறை இருக்கிறது. அதை நாம் அறியாமல் பல நாட்கள் உணவுகளை பிரிட்ஜிலே வைத்து சாப்பிட்டு ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறோம். அதில் எந்தெந்த பொருளை வைக்க […]
ஃப்ரிட்ஜில் உள்ள ரெஃப்ரிஜிரேட்டர் கம்ப்ரஸர் வெடித்து ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேர் உயிரிழப்பு. செங்கல்பட்டு ஊரப்பாக்கத்தில், கோதண்டராமன் நகரில் ஒரு வீட்டில், ஃப்ரிட்ஜில் உள்ள ரெஃப்ரிஜிரேட்டர் கம்ப்ரஸர் வெடித்து கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த வீட்டில் இருந்த மூன்று பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் கிரிஜா, அவரது தங்கை ராதா மற்றும் உறவினர் ராஜ் குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். குளிர்சாதனப்பெட்டி வெடித்து 3 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் […]
அனைவரது சமையல் அறையிலுமே காய்கறிகள் ஒரு இன்றியமையாத ஒன்று தான். அதிலும் உருளைக்கிழங்கு சுலபமாக சமைக்கக்கூடியது மட்டுமல்லாமல், அதிக அளவு சத்துக்கள் கொண்டது. எனவே அனைவர் வீட்டிலுமே உருளைக்கிழங்கு சமையலறையில் முக்கியமான ஒரு பொருளாக இருக்கும். இந்த உருளை கிழங்கு விரைவில் கெட்டுவிடாமல் இருப்பதற்காக பலரும் பல வழிகளை உபயோகிக்கிறார்கள், இருப்பினும் கெட்டு விடுகிறது. உருளைக்கிழங்கு விரைவில் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? எப்படி உருளைக்கிழங்கை சேமிக்க வேண்டும்? கடையில் உருளைக்கிழங்கை வாங்கும் பொழுது எப்படி […]
பொதுவாக நாம் அனைவரும் சந்தையிலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி வந்தவுடன் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைக்கிறோம். இந்த பழங்கள் அல்லது காய்கறிகள் புதிதாக இருப்பதற்காக இப்படி செய்யலாம். பல நாட்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது தான். ஆனால் சில சமயங்களில் குளிர் சாதன பெட்டியில் சில உணவுகள் மற்றும் பானங்களை வைத்திருப்பது ஆபத்தானதாக கருதப்படுகிறது. தக்காளி குளிர்சாதன பெட்டியில் அதிக அளவு தண்ணீர் இருக்கும் பகுதிகளில் தக்காளி அல்லது […]
கர்ப்பிணி பெண்ணை கொன்று ஃபிரிட்ஜில் வைத்திருந்த முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரக்கூடிய இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்மணிதான் செலினா. இவர் தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் இவர் ஏற்கனவே வில்லியம் ஜேம்ஸ் என்பவரை காதலித்து விட்டு அதன் பின் குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிற நிலையில், கடந்த ஒரு வாரமாக அவரை காணவில்லை என குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததை […]
கோடை காலத்தில் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள். கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் கவனமாக தான் இருக்க வேண்டும். இந்த நாட்களில் நாம் கவன குறைவாக இருக்கும் போது பல விதமான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. துரித உணவுகள் இன்றைய இளம் தலைமுறையினர் பலரும், தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளான துரித உணவுகளின் மீது தான், அதிகமான நாட்டம் காட்டுகின்றனர். எனவே, கோடைகாலங்களில் இப்படிப்பட்ட உணவுகள் […]
சென்னை ஆவடி அருகே உள்ளே திருநின்றவூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அம்பத்தூர் அருகே உள்ள ஒரு தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிற நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டில் தனது குடும்பத்தினருடன் இருந்துள்ளார். அப்போது, அவரது வீட்டிற்குள் 6 அடி நீளத்தில் உள்ள நல்லபாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த குடும்பத்தினர் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த பாம்பு அங்கும் இங்கும் சுற்றி திரிந்த நிலையில், இறுதியாக குளிர்சாதன பெட்டிக்குள் நுழைந்தது. இதனையடுத்து என்ன செய்வதென்றே தெரியாது தவித்த […]