தனது தந்தை போனில் இருந்து 2,600 ரூபாய்க்கு தின்பண்டத்தை ஆர்டர் செய்த 3 வயது சிறுவன்.!அயர்லாந்தில் மூன்று வயது சிறுவன் தனது தந்தையின் மொபைலில் சுமார் இந்திய மதிப்பில் 2,600 ரூபாய்க்கு பிரெஞ்சு ப்ரைஸ் ஆர்டர் செய்துள்ளான்.