Tag: FormerCM

சிக்கிம் முன்னாள் முதல்வர் காலமானார்.!

சிக்கிம் முன்னாள் முதல்வரான “Sanchaman Limboo” உடல் நிலை காரணமாக இன்று காலமானார். இந்நிலையில்,அவரது உடல் காங்டோக்கில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு. மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வயது 73, இவரது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சஞ்சமான் லிம்பூ 15 ஜனவரி 1947 இல் பிறந்தார், அவர் சிக்கிம் சங்கம் பரிஷத் கட்சியில் இருந்து ஜூன் 17, […]

FormerCM 2 Min Read
Default Image

” இதயமின்றி செயல்படும் மத்திய அரசு ” முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கருத்து…!!

மத்திய அரசு இதயமின்றி செயல்படுவதாக காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க […]

#BJP 3 Min Read
Default Image