Tag: formerChiefMinister

கோத்ரா கலவரம் திட்டமிடப்பட்டது – முன்னாள் குஜராத் முதல்வர் பரபரப்பு தகவல்!

கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக முன்கூட்டியே தீட்டிய திட்டம் என பரபரப்பு தகவல். 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டு ஒன்று என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சங்கர்சிங் வகேலா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், 2002-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே கலவரம் உருவாக்கப்பட்டது. தீ பிடித்து எரிந்த அந்த ரயில் பெட்டியில் இந்து […]

#BJP 4 Min Read
Default Image

இதை வைத்து இனி பாஜக ஆட்சியை பிடிப்பது நடக்காது – முன்னாள் முதலமைச்சர்

ஆதீனங்கள் மடங்களைவிட்டு வெளியே வந்து அரசியல் பேசலாம் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் பேட்டி. கோயில்களில் நடைபெறும் சில தவறுகளை தடுக்க வேண்டியது அமைச்சர்களின் கடமை என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கோயில்களில் நடைபெறக்கூடிய தவறுகளை தடுக்கும் பணியைத்தான் அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார். மத அரசியல் செய்து மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என பாஜக செயல்பட்டு வருவதாகவும் குற்றசாட்டினார். மதத்தை வைத்து பாஜக ஆட்சியை பிடிப்பது […]

#BJP 2 Min Read
Default Image

பஞ்சாப் முன்னாள் முதல்வரிடம் அமலாக்கத்துறை விசாரணை!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. சட்டவிரோத மணல் குவாரி முறைகேடு தொடர்பாக சரண்ஜித் சிங்கிடம் 5 மணி நேரம் அமலாக்கப்பிரிவு போலீசார் விசாரித்துள்ளனர். மணல் குவாரி முறைகேடு தொடர்பாக சரண்ஜித் சிங் உறவினர் புபிந்தர் சிங் ஹனியை அமலாக்கப்பிரிவு கைது செய்துள்ளது. இருவருக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

CharanjitSinghChanni 2 Min Read
Default Image

அரசியல் இலாபத்துக்காக C.B.I_யை பயன்படுத்தும் மத்திய அரசு….காஷ்மீரின் முன்னாள் முதல்வர்  கண்டனம்…!!

C.B.I அமைப்புகளை தன்னுடைய அரசியல் இலாபத்துக்காக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் […]

#BJP 4 Min Read
Default Image