ஆசிரியர் தினம்: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 அன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 5, 1888 இல் ஒரு ஏழை தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவர் தனது பெரும்பாலான கல்வியை உதவித்தொகை மூலம் முடித்தார். தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, […]
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம் மருத்துவமனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின் புதுடெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரணாப் முகர்ஜி உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளையில் மூளையில் ஏற்பட்ட கட்டிக்குகட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் வென்டிலேட்டர் ஆதரவில் தொடர்ந்து உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று […]
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் மருத்துவமனைக்கு சென்றபோது நான் இன்று கொரோனா பரிசோதனை செய்தேன் பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்களை தயவுசெய்து தனிமைப்படுத்தவும், கொரோனா பரிசோதனை சோதனை செய்யவும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். On a visit to the hospital for a separate procedure, I have tested positive for […]