முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் உடல்நலக்குறைவால் காலமானார்முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.