முதல் முறையாக...இன்று முதல் 3 நாட்கள் மலர் கண்காட்சி- கட்டணம் இதுதான்!சென்னையில் முதல் முறையாக இன்று மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில், இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
#JustNow: கருணாநிதி பிறந்தநாளில் மலர் கண்காட்சி – தமிழ்நாடு அரசு அறிவிப்புஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி.