வெளுத்து வாங்கிய கனமழை.. சென்னையில் விமான சேவை பாதிப்பு!விமான சேவை : சென்னையில் சூறைக் காற்று மற்றும் கனமழை காரணமாக விமான சேவைகள் இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக