ஏரியில் விழுந்த தான்சானியாவின் விமானம்! வைரல் வீடியோ.!தான்சானியாவின் ப்ரெசிசின் விமானம் ஏரியில் விழுந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.