சென்னை: லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் குலுங்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இங்கிலாந்தின் லண்டன் ஹீத்ரோவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் (SQ321) ஒன்று நடுவானில் அதிக மேகம் கொண்ட கூட்டத்தில் திடீரென மோதியதால் பயங்கரமாக குலுங்கியுள்ளது. இதன் காரணமாக, விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விமானத்தில் மொத்தம் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்தனர். இந்நிலையில், மோசமான […]
பெங்களூரு விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் என்னும் தனியார் விமானம், விமான ஓடுபாதையில் உள்ள மின் விளக்குகளில் நேற்று இரவு மோதி விபத்துக்குள்ளானது. ஹைதராபாத் நகரில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ஓடுபாதையில் செல்ல முயற்சிக்கும் போது மின் விளக்குகளில் மோதியது.விமானம் மோதியதால் ஓடுபாதையில் உள்ள 4 மின் விளக்குகள் சேதமடைந்துள்ளது.
கோஸ்டாரிகா நாட்டில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துள்ளாகி 12 பேர் உயிரிளந்துள்ளனர். கோஸ்டாரிகா நாட்டை சேர்ந்த பாண்டா இஸ்லிடா என்ற பசுபிக் கடலோர பீச் நகர் அருகே மலை பகுதியில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துகுள்ளகியது. இந்த வெளிநாட்டு தனியார் விமானத்தில் சுமார் 10 பயணிகளும், 2 விமானிகளும் இருந்தனர். அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். இந்த தகவலை பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி கூறியுள்ளார். source : dinasuvadu.com