Tag: Fired

ஈரான் படகுகளுக்கு எதிராக 30 முறை எச்சரிப்பு துப்பாக்கி சூடு நடத்திய அமெரிக்க கடற்படை கப்பல்கள்!

ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அமெரிக்க ரோந்து கப்பல்களை வழிமறித்த ஈரான் கடற்படை படகுகளை எச்சரிக்கும் வகையில், அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் 30 முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. பல வருட காலங்களாகவே அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் பாரசீக வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சர்வதேச கடல் பரப்பிற்கும் ஈரானின் கடற்பரப்பிற்கும்  இடையேயான ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று அமெரிக்க கப்பல்கள் […]

Fired 5 Min Read
Default Image

#Breaking-நடிகை குஷ்பு காங்.,நீக்கம்!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் 2014ஆண்டு முதல் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வருகிறார்.ஆனால் சமீப காலமாகவே குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.இந்நிலையில் நேற்று மாலை  டெல்லிக்கு சென்றார்.ஆனால் அவர் பாஜகவில் இணையவே டெல்லி சென்றுள்ளார் என்று பரவியநிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்த தகவலை […]

#BJP 3 Min Read
Default Image

மத்தியபிரதேஷில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தீ விபத்து..!

மத்திய பிரதேச பகுதியில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் உள்ள விஜய் நகரில் கோல்டன் கேட் என்ற பிரபல நட்சத்திர விடுதி உள்ளது. ஐந்து அடுக்கு மாடிகளை கொண்ட இந்த விடுதிக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வர். இந்நிலையில், அந்த விடுதியில் திடீரென தீ பற்றிக்கொண்டது. அறையில் உள்ளே ஏற்பட்ட தீ, ஜன்னல்வழியே மடமடவென அருகில் இருந்த அடுத்த அடுத்த அறைகளுக்கு பரவியது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், சில […]

#MadhyaPradesh 2 Min Read
Default Image