Tag: FIH Pro League

ஹாக்கி புரோ லீக்: அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா ..!

கடந்த 7-ம் தேதி  நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 0-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.  இந்நிலையில், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற புரோ லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் வந்தனா கட்டாரியா 9வது நிமிடத்திலும், தீபிகா 26வது நிமிடத்திலும், சமிலா டெட்டே 56வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த போட்டியில்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]

Deepika Thakur 3 Min Read
Hockey Pro League

FIH Pro League: ஆஸ்திரேலியாவிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி..!

எஃப்ஐஎச் புரோ லீக்(FIH Pro League) மகளிர் ஹாக்கி தற்போது புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  நேற்று  நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 0-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.  ஆஸ்திரேலியா சார்பில் கேப்டன் கிரேஸ் ஸ்டீவர்ட் (19வது நிமிடம்), டாட்டம் ஸ்டீவர்ட் (23வது நிமிடம்), கெய்ட்லின் நோப்ஸ் (55வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். ஆட்டத்தை ஆக்ரோஷமாக தொடங்கிய இந்தியா, ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே பெனால்டி கார்னர் வாய்ப்பை […]

FIH Pro League 4 Min Read
Women's FIH Pro League