11 விநாடியில் கோல்..கோப்பை திரட்டு! FIFA வரலாற்றில் மறைந்திருக்கும் 5 சீக்ரெட் உண்மைகள்!
1966-ல் திருடப்பட்ட அசல் உலகக்கோப்பையை, லண்டனில் ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்துக் கொடுத்தது 'பிக்கிள்ஸ்' என்ற நாய்.