கனடா vs போஸ்னியா : மைதானத்தில் கோல் மழை பொழியுமா? வானிலை என்ன சொல்லுது? இன்று காலை இருந்த மழை மற்றும் இடி, மின்னல் எச்சரிக்கைகள் விலகின. போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை முழுமையாக நின்றுவிடும் என நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.