செஸ் ஒலிம்பியாட்- வெற்றி பெற்ற பிரக்யானந்தா..!செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரக்யானந்தா இரண்டாவது சுற்றி வெற்றி அடைந்துள்ளார். சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட்
#BREAKING: செஸ் ஒலிம்பியாட் – இந்தியாவுக்கு முதல் வெற்றி!முதல் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அப்துல் ரகுமானை வீழ்த்தி இந்திய அணி வீரர் ரவுனக் சத்வானி வெற்றி.