கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கல.. மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்த மணமகன்கள்.!பெண் சிசு கொலைகளை தடுக்க வேண்டும். இதனால் இப்பொது எங்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர்கள் கலெக்டரிடம் மனு