Tag: feel

ஏன்மா இவ்வளவு சோகம் – ஸ்ரீதிவ்யா வெளியிட்டுள்ள புகைப்பட பதிவு!

நடிகை ஸ்ரீதிவ்யா தனது இணையதள பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரை உலகில் குறைந்த வயதில், குறிப்பிட்ட காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் நடித்த பல படங்கள் புகழின் உச்சத்தை அடைந்தவை. இந்நிலையில், தனது இணைய தள பக்கங்களில் அன்மை புகைப்படங்களை வழக்கமாக பதிவிடும் இவர் தற்போது ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சோகமாக இருப்பது போன்று புகைப்படத்தை பதிவிட்டு பிரச்சினைகள் வாழ்க்கையில் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. ஏனென்றால் […]

#SriDivya 2 Min Read
Default Image