தந்தைக்கு இணை இந்த உலகில் ஒருவரும் இல்லை!
தந்தைக்கு இணை இந்த உலகில் ஒருவரும் இல்லை. தந்தை என்பவர், தாய்க்கு நிகரானவர். தாய் நம்மை 10 மாதம் சுமந்து பெற்றால் என்றால், தந்தை அவரது இறுதி மூச்சு உள்ளவரை குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்றும், தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து வாழ்பவர். ஒவ்வொரு வருடமும், அன்னையை கௌரவிக்கும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், அதற்க்கு நிகராக தந்தையை கௌரவிக்கும் விதமாக, தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும், வெவ்வேறு நாட்களில் தந்தையர் தினம் […]