Tag: fatherdeath

திமுக கவுன்சிலரின் தந்தை மர்ம நபர்களால் அடித்துக் கொலை!

கும்பகோணம் மாநகராட்சி திமுக கவுன்சிலரின் தந்தை மர்மநபர்களால் அடித்துக் கொலை. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி 3-ஆவது திமுக கவுன்சிலர் அத்திஜா பீவியின் தந்தை முகமது ரசாக், பாபநாசம் அருகே மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணம் மற்றும் நகை கொள்ளை அடிக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது.

DMKcouncilor 2 Min Read
Default Image

அலையில் சிக்கிய மகள்., காப்பாற்றச் சென்ற தந்தை., கரை ஒதுங்கிய சடலம்!

கடல் அலையில் சிக்கிய தனது மகளை காப்பாற்ற சென்ற தந்தையின் உடல் கரை ஒதுக்கியது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூர் கடலில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 11 வயது மகளை கரையில் இருந்து தந்தை பாலாஜி கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது, தனது மகள் ராட்சத அலையில் சிக்கியதை கண்ட தந்தை காப்பாற்ற சென்றுள்ளார். கடலில் தத்தளித்த அந்த 11 வயது சிறுமியை மீனவர்கள் கடும் போராட்டத்தில் மீட்டனர். ஆனால், மகளை காப்பாற்ற சென்ற தந்தை ராட்சத அலையில் […]

#Sea 2 Min Read
Default Image

தனது தந்தையை கண்ணீருடன் வழியனுப்பி வைத்த முகன்! வீடியோ உள்ளே!

தனது தந்தையை கண்ணீருடன் வழியனுப்பி வைத்த முகன். இணையத்தை வெளியான வீடியோ.  கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிக்பாஸ் டைட்டிலையும் வென்று பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சத்தியாம நான் சொல்லுறேண்டி என்ற பாடலையும் பாடி ரசிகர் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இந்நிலையில் முகனின் தந்தை பிரகாஷ் ராவ் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை […]

#TamilCinema 3 Min Read
Default Image

உன் தந்தை உனக்கு தந்த பரிசு தான் இது! முகன் தந்தையின் மறைவுக்கு கனத்த இதயத்துடன் இரங்கல் தெரிவித்த இயக்குனர் சேரன் !

உன் தந்தை உனக்கு தந்த பரிசு தான் இது. முகன் தந்தையின் மறைவுக்கு கனத்த இதயத்துடன் இரங்கல் தெரிவித்த இயக்குனர் சேரன். கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிக்பாஸ் டைட்டிலையும் வென்று பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சத்தியாம நான் சொல்லுறேண்டி என்ற பாடலையும் பாடி ரசிகர் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இந்நிலையில், இவரது தந்தை, நேற்று […]

#BiggBoss 3 Min Read
Default Image