ஆக.,15 முதல் திருப்பதி செல்லும் வாகனங்களுக்கு Fastag கட்டாயம் – தேவஸ்தானம் அறிவிப்பு.!திருப்பதி மலைப் பாதையில் செல்ல வாகனங்களுக்கு Fastag| கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.