Tag: FarmersMarket

#JustNow: கோயில் நிலத்தில் சந்தை – சீல் வைக்க உத்தரவு!

எடப்பாடியில் அறநிலையத்துறை வசம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல். சேலம் மாவட்டம் எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயிலை சுற்றி அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உழவர் சந்தை அமைப்பதற்கான ரூ.93 லட்சம் வழங்கப்படவில்லை என வழக்கு பதவி செய்யப்பட்ட நிலையில், சந்தைக்கு சீல் வைக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ரூ.93 லட்சம் செலுத்தும் வரை உழவர் சந்தைக்கு சீல் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

#Chennai 2 Min Read
Default Image

நச்சுத்தன்மையை கண்டறிய கருவிகள் – வேளாண்மைத்துறை அறிவிப்பு!

உழவர் சந்தைகளில் விளைபொருட்களின் நச்சுத்தன்மையை கண்டறிய, கருவிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்  என்று தமிழக வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது. விளைபொருட்கள் தரமானதாக மக்களுக்கு கிடைக்க வேண்டுமென தமிழக வேளாண்மைத்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதில் ரசாயன பொருட்கள் தெளிப்பதாக புகார் எழுந்த நிலையில், உழவர் சந்தைகளில் உள்ள காய்கறிகளில் நச்சுத்தன்மை குறித்த ஆய்வுக்கு கருவிகள் பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விற்பனைக்கு கொண்டுவரப்படும் பழங்கள், காய்கறிகளில் நச்சுத்தன்மையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக […]

#TNGovt 3 Min Read
Default Image

ஹைதராபாத் உழவர் சந்தைகளில்ஒரு கிலோ வெங்காயம் ரூ .35க்கு விற்பனை.!

ஹைதராபாத் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழை மற்றும் வரத்து குறைவு காரணமாகவும், இந்தியாவில் அதிக அளவில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் 1 கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்ய  வேளாண் துறை அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி உத்தரவிட்டார். மேலும், ஒரு நபருக்கு இரண்டு கிலோ வெங்காயம் விற்கப்படும்  என்றும் வெங்காயம் வாங்கும் மக்கள் எந்த அடையாள […]

#Hyderabad 2 Min Read
Default Image