"ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்" – ரயில்வே துறை இணை அமைச்சர்.!வரும் 1 தேதி முதல் பயணிகள் ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா மட்டுமே உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமன்னா கூறியுள்ளார்.