அட கல்யாணத்துக்கு தான் சொல்லல! நாங்க குடுக்குற பரிசையாவது வாங்கிக்கோங்க! யோகி பாபு ரசிகர்களின் அட்டகாசமான செயல்நடிகர் யோகிபாபுவிற்கு ரசிகர்கள் அளித்த அட்டகாசமான திருமண பரிசு.