எந்தக் கட்சிக்கும் ரஜினியின் பெயர், புகைப்படம் கூடாது...ரசிகர் மன்றத்தின் அதிரடி உத்தரவு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் (ரஜினி, சூப்பர் ஸ்டார்), புகைப்படங்கள் மற்றும் அவரது ரசிகர் மன்றத்தின் பெயர்களை எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது அமைப்பிற்கோ பயன்படுத்தக் கூடாது.