விஜய் – மிருணால் நடித்த 'பேமிலி ஸ்டார்' படத்தின் முதல் நாள் வசூல்.!Family Star box office: நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூர் நடித்துள்ள 'பேமிலி ஸ்டார்' திரைப்படம் முதல் நாளில் 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.