Tag: FAMERSPROTEST

ஆதாரமற்ற குற்றசாட்டு, முதல்வருக்கு எந்த கட்டுப்படும் இல்லை – டெல்லி கமிஷனர்

அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்ததை தொடர்ந்து டெல்லி கமிஷனர் விளக்கமளித்துள்ளார். டெல்லியில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும், பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராட்ட களமான சிங்கு எல்லைப் பகுதிக்கு நேற்று சென்று விவசாயிகளுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்று நாடு தழுவிய பாரத் பந்த் என்ற பெயரில் விவசாயிகள் போராட்டம் […]

aravind kejirival 3 Min Read
Default Image