பிரபல நடிகரின் 6 வயது மகளின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு.!நடிகர் பிருத்விராஜ் அவர்களின் 6 வயது மகளின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளதாக கொடுத்த புகாரில் பெயரில் அக்கணக்கு நீக்கப்பட்டது.