முகம் வெள்ளையாக சோப்பு போட்டு கழுவ வேண்டாம்..,இதை பயன்படுத்தி பாருங்கள்..!
முகம் கறுத்து போய் இருந்தால் சோப்பு முகம் கழுவாமல் இந்த 2 பொருளை பயன்படுத்தி பாருங்கள் முகம் பொலிவுடன், வெள்ளையாக இருக்கும். முகம் பளிச்சென்று, அழுக்கில்லாமல் இருப்பதற்கு தினமும் முகம் கழுவுவது போதாது. முகத்திற்கு நாம் சோப்பு போட்டு முகம் கழுவுவதினால் பார்ப்பதற்கு அந்நேரம் வெள்ளையாக தெரியும். மேலே இருக்கும் அழுக்கு வெளியேறி இருக்கும். ஆனால், முகத்திற்கு உள்ளே இருக்கும் தூசி, துகள் என அப்படியே படிந்திருக்கும். இதனால் முகம் பார்ப்பதற்கு வெள்ளையாக தெரியாது. முகத்தில் உள்ள […]