Tag: Extended

பொது விநியோகத் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு! – தமிழ்நாடு அரசு உத்தரவு

நியாய விலைக்கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு. தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மார்ச் மாதம் வரை அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நியாய விலைக்கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு #tngovt #TamilNadu pic.twitter.com/7Tdo8hdQ7a — Dinasuvadu […]

Extended 2 Min Read
Default Image

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்தாண்டு  ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்றார்/\. இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலை 1ந்தேதி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பதவியேற்றார். நிதித்துறை செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து சிறப்பாக செயல்பட்டார். இப்பொறுப்பிற்கு6  மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பரிசீலனையில் […]

announced 3 Min Read
Default Image

கல்விக்கட்டணம் கட்ட மாணவர்களுக்கு அவகாசம்…அண்ணா பல்கலை அறிவிப்பு

மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைகழகம்  அறிவித்துள்ளது. மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் அக். 29ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரி மாணவர்களுக்கு 3வது முறையாக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. செப்.,9 வரை கெடு விதிக்கப்பட்டது.இந்நிலையில் மாணவர்கள் இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் சென்றதால் அக்.,9வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

anna university 2 Min Read
Default Image

பெண்கள் விடுதி உரிமம் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜன.20 வரை நீட்டிப்பு…!!

மகளிர் விடுதிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம், ஜனவரி 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில், பெண்கள் விடுதியில் கேமரா வைத்து, அங்கு தங்கி இருந்த பெண்களை தவறாக வீடியோ எடுத்த விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அந்த விடுதி, உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, நகரில் இயங்கிவரும் பெண்கள் விடுதிகளை, முறையாக பதிவு செய்ய டிசம்பர் 31-ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அவகாசம் […]

#License 3 Min Read
Default Image