தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம்.. இது கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ்தொலைவில் தேர்வு மையம் ஒதுக்குவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட்.