நாளை மறுநாள் குரூப் 2 தேர்வு.., இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் – TNPSC முக்கிய அறிவிப்பு!
தேர்வு நாளன்று காலை 9 மணிக்கு முன்பே தேர்வுக்கூடத்திற்கு வந்துவிட வேண்டும். தேர்வறைக்கு தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள், பிறவற்றை கொண்டு செல்லக்கூடாது என தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவுரை வழங்கியுள்ளது.