கார் வெடிப்பு சம்பவம் கோவை குண்டுவெடிப்பை நினைவூட்டுகிறது.! – முன்னாள் அமைச்சர் உதயகுமார் கருத்து.!
கோவை கார் வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பயங்கரவாதம் வேரூன்ற ஆரம்பித்து இருக்கிறதோ என அச்சத்தை தருகிறது. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை