'எதற்கும் துணிந்தவன்' மூன்றாம் லுக் போஸ்டர் வெளியீடு.! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்.!எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாம் லுக் போஸ்டரை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.