ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.