30 வயதுடைய எரிகா குயிகல் எனும் பெண்மணி 60 வயதுடைய தனது முன்னாள் கணவரின் இரண்டாம் தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள கென்டக்கி எனும் நகரத்தை சேர்ந்த 30 வயதுடைய எரிகா எனும் பெண்மணி ஏற்கனவே ஜஸ்டின் என்பவருடன் திருமணமாகி இருவருக்கும் ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால், இருவருக்கும் மனக்கசப்பு காரணமாக கடந்த கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து ஆகிவிட்டது. அந்நேரத்தில் தனது கவலைகளை தனது விவாகரத்தான கணவரின் இரண்டாம் தந்தையிடம் சென்று […]