CSK-வின் அடுத்த Coach யார்? அஸ்வின் சொன்ன அந்த பெயர்... ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த Head Coach ஆக Eoin Morgan நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.