இந்த தோற்றம் தாம் நம்மை விரும்பத்தக்கவராக மாற்றுகிறது!நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.