கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு.! – உயர்கல்வித்துறை அறிவிப்பு.!அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு என உயர்கல்வித்துறை அறிவிப்பு.