ட்ரம்ப்பின் அதிரடி முடிவு...கச்சா எண்ணெய் விலையில் வரலாறு காணாத உயர்வு!
ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் வணிகக் கப்பல்களுக்கு 20% கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், அந்தப் பகுதியின் "பாதுகாவலனாக" அமெரிக்காவே செயல்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.