நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராஸி என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், திருமணவாவதற்கு முன்பதாகவே கர்ப்பமாக உள்ள நிலையில், சமீபத்தில் இவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்நிலையில், நடிகை எமிஜாக்சன் அவர்கள் கூறுகையில், தனக்கு ஆண் குழந்தை தான் பிறகு என்று தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் தனது குழந்தைக்கு ஆண்ட்ரிஸ் என்று குழந்தைக்கு பெயர் […]
நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், எமி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByZ5uWlB_Cs/?utm_source=ig_web_copy_link
நடிகை எமிஜாக்சன் பிரபலமான நடிகையாவார். இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்துக்கு அரைகுறை ஆடையில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByP_JX4J30b/?utm_source=ig_web_copy_link