பரபரப்பு...ஆட்சி மாறிய பின் முதல் நாளே கைது இந்த அமைச்சர்தான் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடி!
பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கோவை மாவட்டம்,மசக்காளிப்பாளையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில்