சென்னை மக்களே கவனிங்க! தொடர் மின்வெட்டுக்கு மின்வாரியம் சொல்லும் காரணம் என்ன?மெட்ரோ இரயில் மற்றும் சாலைப் பணிகளின் போது பூமிக்கு அடியில் இருக்கும் மின் கேபிள்கள் சேதமடைந்தது முதன்மையான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.