#JustNOW: மின்சார டிராக்டர், லாரிகள் விரைவில் அறிமுகம் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரிவிரைவில் மின்சாரத்தில் இயங்கும் டிராக்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு.
மின்சார வாகன உற்பத்திக்கு என தொழிற் பூங்கா ! 50 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடு கிடைக்கும் என எதிர்பார்ப்புதமிழக அரசு மின்சார வாகன உற்பத்திக்கு என்று தனி தொழிற்பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளது.