வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி. 2021-ல் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களது பெயர் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். பெயர் சேர்க்க விரும்புபவர்கள், ஆட்சேபனை தெரிவிப்பவர்களுக்கு, இன்று முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரையிலும் அவகாசம் […]
அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை தலைமைதேர்தல் ஆணையம் தயாரிக்கும் வாக்காளர் பட்டியல் மூலம் தேர்தல்கள் நடைபெறுகின்றது.அந்தந்த மாநில தேர்தல் ஆணையங்களும் அரசியல் சாசன விதிகளின்படி தனியாக வாக்காளர் பட்டியலை தயாரிக்கின்றது.இந்திய தேர்தல் ஆணையம் ,வாக்காளர் பட்டியலை தயாரிக்க பல்வேறு மாநில தேர்தல் ஆணையங்களை பயன்படுத்திக்கொள்கின்றது.தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியல் மூலம் மாநிலங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கம். இதனால் […]